தமிழ் தீவிரச் சிகிச்சைப் பிரிவு யின் அர்த்தம்

தீவிரச் சிகிச்சைப் பிரிவு

பெயர்ச்சொல்

  • 1

    ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இடைவிடாத கவனிப்பையும் சிகிச்சையையும் வழங்கும் மருத்துவமனைப் பிரிவு.