தமிழ் தீவிரவாதம் யின் அர்த்தம்

தீவிரவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல்) பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.