தமிழ் தஸ்தாவேஜு யின் அர்த்தம்

தஸ்தாவேஜு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஆவணம்; பத்திரம்.

    ‘இவை வழக்குத் தொடர்பான தஸ்தாவேஜுகள்’