தமிழ் தாக்கீது யின் அர்த்தம்

தாக்கீது

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு செயல்பற்றி நீதிமன்றத்தின் அல்லது அரசின்) எழுத்துமூலமான உத்தரவு.

    ‘நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட தாக்கீதைப் பெற மறுப்பது குற்றமாகும்’
    ‘ஒப்பந்தப்புள்ளிகள்மூலம்தான் பாடப் புத்தகங்கள் அச்சடிக்க வேண்டுமென்று அரசு தாக்கீது பிறப்பித்துள்ளது’