தாங்கி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தாங்கி1தாங்கி2

தாங்கி1

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒன்றைத் தாங்கி நிற்பதற்காகப் பயன்படுத்தும் சாதனம்.

    ‘குடுவையைத் தாங்கியில் பொருத்தவும்’

தாங்கி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தாங்கி1தாங்கி2

தாங்கி2

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் நடப்பதைக் குறிக்கும்போது) ஒரு பக்கமாகச் சாய்ந்து.

    ‘காலில் அடிபட்டிருந்ததால் தாங்கித்தாங்கி நடந்துவந்தான்’