தமிழ் தாஜாபண்ணு யின் அர்த்தம்

தாஜாபண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (இனிமையாகப் பேசி அல்லது மகிழ்விக்கும்படியான காரியங்கள் செய்து ஒருவரை) தன் வழிக்கு ஒத்துவரச்செய்தல்.

    ‘முரண்டுபிடித்த குழந்தையைத் தாஜா பண்ணிப் பள்ளிக்கு அனுப்பிவைத்தாள்’
    ‘கல்யாண வீட்டில் கோபித்துக்கொண்டு போன மாமாவைத் தாஜாபண்ணி அழைத்து வந்தான்’