தமிழ் தாடி யின் அர்த்தம்

தாடி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்களின்) முகவாயிலும் தாடையிலும் வளரும் முடி.

  • 2

    (ஆட்டுக் கிடாவின்) தாடையில் தொங்கும் முடி.