தமிழ் தாட்டி யின் அர்த்தம்

தாட்டி

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உடல் தோற்றத்தைக் குறிக்கும்போது) உயரத்துக்கேற்ற பருமன்.

    ‘என் பெரியப்பா ரொம்ப தாட்டி’
    ‘நேற்று கடைக்கு வந்த ஆள் தாட்டியாக இருந்தான்’
    ‘தாட்டியான சரீரம்’