தமிழ் தாத்தா யின் அர்த்தம்

தாத்தா

பெயர்ச்சொல்

  • 1

    தாயின் அல்லது தந்தையின் தந்தை.

  • 2

    வயதானவர்; கிழவர்.

    ‘பக்கத்து வீட்டுத் தாத்தா நிறைய கதைகள் சொல்வார்’