தமிழ் தாதா யின் அர்த்தம்

தாதா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அடியாட்களை வைத்துக்கொண்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்.

    ‘காவலிலிருந்து தப்பியோட முயன்ற தாதா சுட்டுக்கொல்லப்பட்டான்’
    ‘மும்பை தாதா சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டான்’