தமிழ் தானியங்கி யின் அர்த்தம்

தானியங்கி

பெயர்ச்சொல்

 • 1

  (இயந்திரம், கருவி முதலியவற்றைக் குறித்து வரும்போது) மனிதனால் தொடர்ந்து இயக்கப்படாமல் தானாக இயங்கக்கூடியது அல்லது குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் தானாகவே தொடர்ந்து நிகழ்த்தக்கூடியது.

  ‘தானியங்கிப் பால் நிலையம்’
  ‘தானியங்கித் துப்பாக்கி’
  ‘தானியங்கிக் கதவுகள்’
  ‘அவன் எந்த உணர்வுகளையும் காட்டாமல் ஒரு தானியங்கி இயந்திரம் போல் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டான்’