தமிழ் தானியம் யின் அர்த்தம்

தானியம்

பெயர்ச்சொல்

  • 1

    (உணவுப் பொருளாகப் பயன்படும்) நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்கள்/மேற்குறித்த பயிர்களின் மணிகள்.