தமிழ் தான்தோன்றித்தனம் யின் அர்த்தம்

தான்தோன்றித்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    எந்த ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல் தன் இஷ்டப்படி செயல்படும் விதம்; தன்னிச்சை.

    ‘பொறுப்பாகப் பதில் சொல்ல வேண்டியவர் இப்படித் தான்தோன்றித்தனமாகப் பேசலாமா?’
    ‘தான்தோன்றித்தனமாகச் செலவு செய்தால் சாப்பாட்டுக்கே திண்டாட வேண்டியதுதான்!’