தமிழ் தாமதப்படுத்து யின் அர்த்தம்

தாமதப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒரு செயல்பாட்டுக்குத் தேவைப்படும்) இயல்பான கால அளவைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளுதல்.

    ‘புத்தக வெளியீட்டை ஏன் இப்படித் தாமதப்படுத்துகிறீர்கள் என்று வாசகர்கள் கேட்டிருந்தனர்’
    ‘தாமதப்படுத்தாமல் சீக்கிரம் வீட்டு வேலையை முடித்துத் தர வேண்டும் என்று அப்பா கொத்தனாரிடம் கூறினார்’