தமிழ் தாம்தூமென்று யின் அர்த்தம்

தாம்தூமென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கோபத்தில்) கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தோடு.

    ‘வீட்டில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என்றதும் அப்பா தாம்தூமென்று குதித்தார்’

  • 2

    பேச்சு வழக்கு (செலவு செய்வதில்) (அளவுக்கு மீறி) எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல்; கன்னாபின்னாவென்று.

    ‘கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும் தாம்தூமென்று செலவழிக்க ஆரம்பித்துவிட்டான்’