தாம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாம்1தாம்2

தாம்1

பிரதிப்பெயர்

 • 1

  உயர்திணைப் படர்க்கை, அஃறிணைப் பன்மைப் பெயர்களுக்கு மாற்றாக வரும் பிரதிப்பெயர்.

  ‘தாம் முன்பு ஏற்படுத்திய சாதனையையே அவர் முறியடித்தார்’
  ‘வளர்ச்சி அடைந்த நாடுகள் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களை உலகச் சந்தையில் விற்கின்றன’

தாம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாம்1தாம்2

தாம்2

இடைச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு மரியாதைப் பன்மைப் பெயருடன் இணைக்கப்பட்டு அழுத்தம் தரப் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘தான்’.

  ‘அமைச்சர்தாம் சொன்னார்’
  ‘அவர்கள்தாம் வந்தார்கள்’