தமிழ் தாயக்கட்டை யின் அர்த்தம்

தாயக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (தாய விளையாட்டில் உருட்டும்) நான்கு பக்கத்திலும் வெவ்வேறு எண்ணிக்கையைக் காட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட கனச்சதுர அல்லது கனச்செவ்வகக் கட்டை.