தமிழ் தாய்வீடு யின் அர்த்தம்

தாய்வீடு

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணமான பெண்ணைக் குறித்து வரும்போது) பிறந்த வீடு.

    ‘தாய்வீட்டுச் சீதனம்’