தமிழ் தாய் அறை யின் அர்த்தம்

தாய் அறை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூஜை செய்யவும் பத்திரம், நகை, பணம் போன்ற மதிப்பு மிகுந்த பொருள்களைப் பாதுகாப்பாக வைக்கவும் உள்ள தனியறை.