தமிழ் தார்க்குச்சி யின் அர்த்தம்

தார்க்குச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (மாட்டை ஓட்டுவதற்காக) கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு.

  • 2

    (தறியில்) நாடாவின் உள்ளே ஊடை இழையைச் சுற்றிவைப்பதற்கான குச்சி போன்ற பகுதி.