தமிழ் தாரகமந்திரம் யின் அர்த்தம்

தாரகமந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை அடைவதற்கு) மிகமிக ஆதாரமானதாகவும் உள்ளத்தில் என்றும் நீங்காமல் நிற்கும்படியாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவது.

    ‘‘நேர்மையான உழைப்பு’ என்பதே அவருடைய தாரக மந்திரமாக இருந்தது’