தமிழ் தார்ப்பாய் யின் அர்த்தம்

தார்ப்பாய்

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்கள் நனைந்துவிடாமல் பாதுகாக்கப் பயன்படும்) தார் பூசப்பட்ட முரட்டுத் துணி.