தமிழ் தாளடி யின் அர்த்தம்

தாளடி

பெயர்ச்சொல்

  • 1

    குறுவைக்குப் பிறகு பயிரிடப்படும் இரண்டாவது நெல் சாகுபடி.

    ‘பருவ மழை தவறியதால் குறுவையிலும் தாளடியிலும் விளைச்சல் சரியில்லை’
    ‘இந்தப் புதிய ரக நெல் தாளடிக்கு ஏற்றது’