தமிழ் தாழ்ந்த யின் அர்த்தம்

தாழ்ந்த

பெயரடை

  • 1

    மோசமான.

    ‘அவரைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயமோ தாழ்ந்த அபிப்பிராயமோ எனக்குக் கிடையாது’