தமிழ் தாழ்ப்பாள் யின் அர்த்தம்

தாழ்ப்பாள்

பெயர்ச்சொல்

  • 1

    (மூடிய கதவு திறந்துகொள்ளாமல் இருக்கும் வகையில்) கதவின் நிலையில் உள்ள துளையினுள் அல்லது வளையத்தினுள் சென்று பொருந்தும் விதத்தில் கதவில் பொருத்தப்பட்டுள்ள உலோகத் தண்டு.