தமிழ் தாழ்வு மனப்பான்மை யின் அர்த்தம்

தாழ்வு மனப்பான்மை

பெயர்ச்சொல்

  • 1

    மற்றவர்களை விடத் தான் தாழ்ந்திருக்கிறோம் என்ற உணர்வு; ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் குறைந்த மதிப்பு.

    ‘கூச்சமும் தாழ்வு மனப்பான்மையும் அவரை வதைத்தன’