தமிழ் தாவர உண்ணி யின் அர்த்தம்

தாவர உண்ணி

பெயர்ச்சொல்

  • 1

    தாவரங்களை உணவாக உண்ணும் உயிரினம்.

    ‘யானை ஒரு தாவர உண்ணி ஆகும்’