தமிழ் திகதி யின் அர்த்தம்

திகதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தேதி.

    ‘என்ன திகதியில் நீ பிறந்தாய்?’
    ‘எந்தத் திகதியில் பாடசாலை தொடங்கவுள்ளது?’