தமிழ் திசைதிரும்பு யின் அர்த்தம்

திசைதிரும்பு

வினைச்சொல்-திரும்ப, -திரும்பி

  • 1

    (பிரச்சினை, கவனம் முதலியவற்றின்) போக்கு மாறி வேறொரு பக்கம் செல்லுதல்.

    ‘ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணமாக விலைவாசி உயர்வுப் பிரச்சினை திசைதிரும்பிவிட்டது’