தமிழ் திசைவேகம் யின் அர்த்தம்

திசைவேகம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    குறிப்பிட்ட திசையில் சென்றுகொண்டிருக்கும் ஒரு பொருளின் வேகம்.

    ‘புறவிசை ஒன்று தாக்கும்வரை ஒரு பொருள் தனது இயல்பான திசைவேகத்திலேயே சென்றுகொண்டிருக்கும்’