தமிழ் திடகாத்திரம் யின் அர்த்தம்

திடகாத்திரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஆரோக்கியம் நிறைந்த உடல் அமைப்பு; கட்டுடல்.

    ‘எண்பது வயதிலும் திட காத்திரத்தோடு இருக்கிறார்’
    ‘உடம்பைத் திட காத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்’
    ‘திட காத்திரமான உடம்பு’