தமிழ் திட்டுமுட்டான யின் அர்த்தம்

திட்டுமுட்டான

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இடைஞ்சலான.

    ‘சடைத்து வளரும் மரத்தை ஏன் திட்டுமுட்டான இடத்தில் நடுகிறாய்?’