தமிழ் திடப்படுத்து யின் அர்த்தம்

திடப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (மனத்தை) உறுதியான நிலையில் இருக்கச் செய்தல்.

    ‘மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு நான் சொல்வதைக் கேளுங்கள்’