தமிழ் திடுக்கிடும் யின் அர்த்தம்

திடுக்கிடும்

பெயரடை

  • 1

    அதிர்ச்சி அடைய வைக்கும்.

    ‘தலைவர் இறந்துவிட்டார் என்ற திடுக்கிடும் செய்தி தொண்டர்களை நிலைகுலைய வைத்தது’
    ‘நடிகையின் கொலை குறித்துப் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன’