தமிழ் திடுதிடுவென்று யின் அர்த்தம்

திடுதிடுவென்று

வினையடை

  • 1

    சத்தத்துடன் வேகமாக.

    ‘மாடிப்படிகளில் திடுதிடுவென்று இறங்கி வந்தான்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு வேகமாக; மளமளவென்று.

    ‘அதிகாரியின் கட்டளையை ஏற்றுத் திடுதிடுவென்று கருமத்தில் இறங்கினர்’