தமிழ் திண்ணைப் பள்ளிக்கூடம் யின் அர்த்தம்

திண்ணைப் பள்ளிக்கூடம்

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு ஆசிரியர் மாணவர்களை) வீட்டுத் திண்ணையில் அமர்த்திக் கல்வி கற்பித்த முறை.