தமிழ் திண்மை யின் அர்த்தம்

திண்மை

பெயர்ச்சொல்-ஆன

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு வலிமை; உறுதி.

  ‘திண்மை செறிந்த மரம்’
  ‘துணிச்சலும் திண்மையும் உள்ளவர்களே கடலுக்கு அடியில் சென்று முத்து எடுக்கிறார்கள்’
  உரு வழக்கு ‘மனத் திண்மை’

 • 2

  உயர் வழக்கு

  காண்க: திண்மம்