தமிழ் திப்பிலியாட்டம் யின் அர்த்தம்

திப்பிலியாட்டம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தந்திரமும் சூழ்ச்சியும் செய்து ஏமாற்றும் குணம்.

    ‘அந்தத் திப்பிலியாட்டக்காரனை நம்பிப் பணம் கொடுத்தாயே?’