தமிழ் திமிங்கிலம் யின் அர்த்தம்

திமிங்கிலம்

பெயர்ச்சொல்

  • 1

    கடலில் வாழும், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த, மீனைப் போன்ற உருவம் உடைய மிகப் பெரிய விலங்கு.

    ‘திமிங்கிலம் சுமார் எழுபது அடி நீளம் வளரும்’
    ‘பொதுவாகத் திமிங்கிலம் கரையோரம் வருவதில்லை’