தமிழ் திமிசுக்கட்டை யின் அர்த்தம்

திமிசுக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (தரையைச் சமப்படுத்திக் கெட்டியாக்க) நீண்ட கம்பின் அடிப்பகுதியில் கனமான கட்டையைப் பொருத்திச் செய்த சாதனம்.