தமிழ் திமுதிமுவென்று யின் அர்த்தம்

திமுதிமுவென்று

வினையடை

  • 1

    (கூட்டமாகப் பலர் வருவதை அல்லது ஓடுவதைக் குறிக்கும்போது) பலத்த காலடி ஓசையுடன்.

    ‘வாகனத்திலிருந்து காவலர்கள் திமுதிமுவென்று இறங்கிக் கலவரம் நடக்கும் இடத்திற்கு ஓடினர்’
    ‘குழந்தைகள் எங்கே இப்படித் திமுதிமுவென்று ஓடுகிறார்கள்?’