தமிழ் தியாகம் யின் அர்த்தம்

தியாகம்

பெயர்ச்சொல்

  • 1

    பிறருடைய நலனுக்காகத் தன் சொந்த நலனை அல்லது தன்னை இழக்கத் துணிவது.

    ‘குடும்பத்திற்காக நீ செய்த தியாகங்களை நாங்கள் மறக்கவில்லை’
    ‘நாட்டைக் காப்பதற்காக உயிரையும் தியாகம் செய்யும் வீரர்கள்!’