தமிழ் திரட்டுப்பால் யின் அர்த்தம்

திரட்டுப்பால்

பெயர்ச்சொல்

  • 1

    பாலைச் சுண்டக் காய்ச்சிச் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் தின்பண்டம்.