தமிழ் திராட்டில்விடு யின் அர்த்தம்

திராட்டில்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உதவி செய்வதாகச் சொல்லிவிட்டு அவ்வாறு செய்யாமல்) நடுவில் கைவிடுதல்; தவிக்கவிடுதல்.

    ‘அவன் கடன் தருவான் என்று நம்பித்தான் காரியத்தில் இறங்கினேன். இப்படித் திராட்டில்விட்டுவிட்டானே!’