தமிழ் திராணி யின் அர்த்தம்

திராணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்தி; வலிமை.

    ‘நாய் குரைக்கக்கூடத் திராணியில்லாமல் படுத்துக்கிடந்தது’
    ‘உடம்பில் திராணி இருக்கும்போதே எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும்’