தமிழ் திராபை யின் அர்த்தம்

திராபை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எந்த விதத்திலும்) மதிப்பற்றது; உபயோகமற்றது; கழிசடை.

    ‘அது என்ன புத்தகமா? சரியான திராபை’
    ‘இப்படித் திராபையாக ஒரு கதை எழுத வேண்டுமா?’
    ‘திராபையான திரைப்படம்’