தமிழ் திராவகம் யின் அர்த்தம்
திராவகம்
பெயர்ச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு உடல் வெந்துபோகும் அளவுக்கு அல்லது உலோகத்தை அரிக்கும் அளவுக்கு வீரியமுள்ள அமிலம்.
- 2
பேச்சு வழக்கு (தங்கத்தைக் கரைப்பதற்காகத் தயாரிக்கப்படும்) இரு அடர் அமிலங்கள் சேர்ந்த கலவை.