தமிழ் திராவிடம் யின் அர்த்தம்

திராவிடம்

பெயர்ச்சொல்

  • 1

    (தென்னிந்தியாவில்) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் நிலப் பகுதி.

    ‘திராவிட மொழிகள்’
    ‘திராவிடக் கோயில் கலை’