தமிழ் திரிகோணமிதி யின் அர்த்தம்

திரிகோணமிதி

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    முக்கோணங்களின் பக்கங்களைப் பற்றியும் கோணங்களைப் பற்றியும் விவரிக்கும் பிரிவு.