தமிழ் திரிசமன் யின் அர்த்தம்

திரிசமன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கையாடுதல், அபகரித்தல் போன்ற முறையற்ற செயல்.

    ‘அலுவலகப் பணத்தைத் திரிசமன் செய்து மாட்டிக்கொண்டாயா?’

  • 2

    பேச்சு வழக்கு விஷமம்.

    ‘அவனிடம் ஜாக்கிரதையாகப் பழகு. ஏதாவது திரிசமன் செய்துவிடுவான்’